சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 161

30 words cited from this poem, ordered by line.

பிரிதல்
pirital · வரி 1
separating
யாவது
yavatu · வரி 1
how, in what manner
வணர்
vanar · வரி 1
curved, bent
பித்தை
pittai · வரி 2
men’s hair
வடியா
vatiya · வரி 2
not perfect
வன்கண்
vankan · வரி 2
harsh
அமை
amai · வரி 3
having, suiting
ஆர
ara · வரி 3
with sandal paste
அஞ்சுவரு
ancuvaru · வரி 4
causing fear
செகுத்த
cekutta · வரி 4
killed
நசைஇய
nacaiiya · வரி 5
desired
படுமுடை
patumutai · வரி 5
flesh of the dead
முடை
mutai · வரி 5
flesh
எருவை
eruvai · வரி 6
vulture
சேவல்
ceval · வரி 6
cock
பயிரும்
payirum · வரி 6
it calls, they call
இறப்ப
irappa · வரி 8
to pass through
எண்ணினிர்
enninir · வரி 8
you have desired
சிறப்ப
cirappa · வரி 8
to be special, to be good, to be better, to flourish, to be great
ஆழ்பு
azhpu · வரி 9
diving in
கேட்டனள்
kettanal · வரி 9
she heard
தோட்டு
tottu · வரி 9
into the flower petals
உண
una · வரி 10
to eat
சுரும்பு
curumpu · வரி 10
honeybee
ஆயிழை
ayizhai · வரி 11
a woman wearing chosen jewels
ஆகத்து
akattu · வரி 12
on the chest
உருத்த
urutta · வரி 12
with the form
நனைய
nanaiya · வரி 13
becoming wet
நல்வரல்
nalvaral · வரி 13
grown well, large
பல்லிதழ்
pallitazh · வரி 14
a woman with eyes that are like flowers with many petals