சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆவினன்குடி

avinankuti

1
முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி
Avinankudi, Palani, one of Murukan’s six abodes
ஒருசொல் hapax — appears once in the corpus

தா இல் கொள்கை மடந்தையொடு, சில நாள் ஆவினன்குடி அசைதலும் உரியன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆவினன்குடி (avinankuti), 'Avinankudi, Palani, one of Murukan’s six abodes'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆவினன்குடி. Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை