சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இகந்தாளை

ikantalai · இரண்டாம் வேற்றுமை உருபு, வினையாலணையும் பெயர்

1
சென்ற பெண்ணை
the woman who left
இரண்டாம் வேற்றுமை உருபு, வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

வெந்நோக்கத்தான் கை சுட்டி பெண்டின் இகலின் இகந்தாளை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இகந்தாளை (ikantalai), இரண்டாம் வேற்றுமை உருபு, வினையாலணையும் பெயர், 'the woman who left'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இகந்தாளை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்