சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இகந்த

ikanta · பெயரெச்சம்

1
கடந்த, நீங்கிய
passed
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

மூலமும் அறனும் முதன்மையின் இகந்த காலமும் விசும்பும் காற்றொடு கனலும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இகந்த (ikanta), பெயரெச்சம், 'passed'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இகந்த. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்