சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இகழா

ikazha · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
இகழாத
not disrespecting
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
2
இகழ்ந்து
disrespecting
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இகழா (ikazha), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'not disrespecting'. பரிபாடல் 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இகழா. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்