சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இகழினும்

ikazhinum

1
இகழ்ந்தாலும்
even when disrespected
ஒருசொல் hapax — appears once in the corpus

தகவுடை மங்கையர் சான்றாண்மை சான்றார் இகழினும் கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இகழினும் (ikazhinum), 'even when disrespected'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இகழினும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்