சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இகுக்கும்

ikukkum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினையெச்சம்

1
இழுக்கும்
they pull out
செய்யும் என்னும் வாய்பாட்டு வினையெச்சம்
2
தாழ ஒலிக்கும்
they create low–pitched sounds, they grunt

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இகுக்கும் (ikukkum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினையெச்சம், 'they pull out'. அகநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இகுக்கும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு