அகநானூறு 82
32 words cited from this poem, ordered by line.
குயின்ற
kuyinra · வரி 1
created
துளை
tulai · வரி 1
hole
குழல்
kuzhal · வரி 2
flute
அமை
amai · வரி 4
having, suiting
துதை
tutai · வரி 4
close
முழவின்
muzhavin · வரி 4
with a muzhavu drum, with muzhavu drums
இகுக்கும்
ikukkum · வரி 5
they pull out
தூம்பொடு
tumpotu · வரி 5
with bamboo tubular musical instruments
பூஞ்சாரல்
puncaral · வரி 6
mountain slope with flowers
யாழ்
yazh · வரி 6
lute
வண்டு
vantu · வரி 6
honey bee
நோக்க
nokka · வரி 8
seeing, watching
மந்தி
manti · வரி 8
female monkey
மருள்வன
marulvana · வரி 8
bewildered
இயலி
iyali · வரி 9
roaming
கழை
kazhai · வரி 9
bamboo
மயில்
mayil · வரி 9
peacock
நனவு
nanavu · வரி 10
reality
விறலியின்
viraliyin · வரி 10
like a female artist who dances
அம்பு
ampu · வரி 11
arrow
தெரிந்து
terintu · வரி 11
knowing, understanding
வினாஅய்
vinaay · வரி 12
questioning
ஏனல்
enal · வரி 13
millet
புழை
puzhai · வரி 13
entrance
கண்டோர்
kantor · வரி 14
those who saw
நின்றோன்
ninron · வரி 14
the man who stood
மார்பன்
marpan · வரி 14
a man with a chest
அணையொடு
anaiyotu · வரி 16
lying in bed
ஆகுவது
akuvatu · வரி 17
to happen, to occur
கண்ணொடு
kannotu · வரி 18
with the eyes
தோளேன்
tolen · வரி 18
I am with arms
நெகிழ்
nekizh · வரி 18
being thin