சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இகுத்தந்து

ikuttantu

1
தாழக்கொணர்ந்து
bringing with lowered head
ஒருசொல் hapax — appears once in the corpus

கெட்டதைப் பொய்தல் மகளிர் கண் காண இகுத்தந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இகுத்தந்து (ikuttantu), 'bringing with lowered head'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இகுத்தந்து. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்