சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இகுத்தரும்

ikuttarum

1
சொரிந்த, வீழ்த்திய
pouring
ஒருசொல் hapax — appears once in the corpus

எழில் வானம் இகுத்தரும் பொழுதினான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இகுத்தரும் (ikuttarum), 'pouring'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இகுத்தரும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு