சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இசைத்தன்ன

icaittanna · அன்ன – உவம உருபு

1
ஒலித்தாற்போல்
like the sound
அன்ன – உவம உருபு

நரம்பு இசைத்தன்ன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இசைத்தன்ன (icaittanna), அன்ன – உவம உருபு, 'like the sound'. அகநானூறு 2; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இசைத்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு