அகநானூறு 374
35 words cited from this poem, ordered by line.
இருளி
iruli · வரி 1
getting dark , 9Nat 153–1, 289–4, 346–1)
மாதிரத்து
matirattu · வரி 1
in all directions
முகந்து
mukantu · வரி 1
taking
உலகம்
ulakam · வரி 2
earth, world
மலர்தலை
malartalai · வரி 2
wide space
கொண்மூ
konmu · வரி 3
cloud
பழங்கண்
pazhankan · வரி 3
sorrow
போழ்ந்த
pozhnta · வரி 4
split, splitting
சொரிவன
corivana · வரி 6
poured
சோர்ந்த
cornta · வரி 6
they went low
பயிற்றி
payirri · வரி 6
uttering
இடியும்
itiyum · வரி 7
thundering
பாணர்
panar · வரி 7
a bard who plays the lute and sings
இசைத்தன்ன
icaittanna · வரி 8
like the sound
நரம்பு
narampu · வரி 8
lute strings
யாழ்
yazh · வரி 8
lute
விருப்பினள்
viruppinal · வரி 8
a woman is with desire
அழிதுளி
azhituli · வரி 9
abundant raindrops
தலைஇ
talaii · வரி 9
poured
நன்பல
nanpala · வரி 9
many fine
இயவில்
iyavil · வரி 11
in the path
தோன்று
tonru · வரி 11
appearing
மூதாய்
mutay · வரி 12
cochineal insect, trombidium grandissimum
மோட்டு
mottu · வரி 12
large, big
காயா
kaya · வரி 13
not burning
பவளம்
pavalam · வரி 13
coral
ஒளிப்பன
olippana · வரி 14
they hide
செம்மல்
cemmal · வரி 14
greatness, esteem, nobility
மறைய
maraiya · வரி 14
hid, hiding, to disappear, to vanish
செல்க
celka · வரி 16
may you go, you can go
பெறுந
peruna · வரி 16
oh one who has attained
நுசுப்பின்
nucuppin · வரி 17
with a waist
நுணுகிய
nunukiya · வரி 17
reduced
எதிர்கொள
etirkola · வரி 18
to welcome
திருந்திழை
tiruntizhai · வரி 18
perfect jewels