சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இசைமை

icaimai · பண்புப்பெயர்

1
ஒலி
sound
பண்புப்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம் ஊறு அவையும் நீயே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இசைமை (icaimai), பண்புப்பெயர், 'sound'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இசைமை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்