சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இசையொடும்

icaiyotum · உம்மை உயர்வு சிறப்பு

1
புகழொடும்
with fame
உம்மை உயர்வு சிறப்பு
ஒருசொல் hapax — appears once in the corpus

இம்மை உலகத்து இசையொடும் விளங்கி மறுமை உலகமும் மறு இன்று எய்துப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இசையொடும் (icaiyotum), உம்மை உயர்வு சிறப்பு, 'with fame'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இசையொடும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு