சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இடக்கும்

itakkum

1
பெயர்த்திடும், உடைக்கும்
it breaks
ஒருசொல் hapax — appears once in the corpus

எண்கின் அழல்வாய் ஏற்றை கருங்கோட்டு இருப்பை வெண்பூ முனையின் பெருஞ்செம்புற்றின் இருந்தலை இடக்கும் அரிய கானம் என்னார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இடக்கும் (itakkum), 'it breaks'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இடக்கும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு