சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இடம்படுத்த

itampatutta

1
உண்டுபண்ணிய
caused
2
இடம் உண்டாக
creating space

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இடம்படுத்த (itampatutta), 'caused'. அகநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இடம்படுத்த. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு