சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 90

33 words cited from this poem, ordered by line.

மூத்தோர்
muttor · வரி 1
elders
வெண்தலை
ventalai · வரி 1
white top
இளையோர்
ilaiyor · வரி 2
young girls
சிதைக்கும்
citaikkum · வரி 2
they will cut
எல்லி
elli · வரி 3
night
செறித்தமை
cerittamai · வரி 3
being confined
தளை
talai · வரி 3
tightness, control
தாழை
tazhai · வரி 3
thazhai trees, Pandanas odoratissimus
செவித்து
cevittu · வரி 4
in the ears
புணர்ச்சி
punarcci · வரி 4
union
அறியாய்
ariyay · வரி 5
you do not know, you do not understand
பன்னாள்
pannal · வரி 5
many days
பகட்டு
pakattu · வரி 6
with bulls
வருத்தா
varutta · வரி 6
causing sorrow
தெருமரல்
terumaral · வரி 7
distressed
வருந்தும்
varuntum · வரி 7
saddened, is sad, are sad
நீங்குக
ninkuka · வரி 8
you leave
மொழிகு
mozhiku · வரி 8
I will say
யாங்ஙனம்
yannanam · வரி 8
how
குணாஅது
kunaatu · வரி 9
to the east
செல்லூர்
cellur · வரி 9
a town named Selloor
முழக்கிற்று
muzhakkirru · வரி 10
with uproar
இடம்படுத்த
itampatutta · வரி 11
caused
இரும்பு
irumpu · வரி 11
iron
முகத்தர்
mukattar · வரி 11
those with faces
கருங்கண்
karunkan · வரி 12
fearless
கோசர்
kocar · வரி 12
those of the Kosar clan
நியமம்
niyamam · வரி 12
Niyamam, a town belonging to the Kosars
உறும்
urum · வரி 13
is equal
கொள்குநர்
kolkunar · வரி 13
those who take
நறுநுதல்
narunutal · வரி 14
oh woman with a fragrant forehead
பாசிழை
pacizhai · வரி 14
new jewels
விலை
vilai · வரி 14
price