சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இடம்படுபு

itampatupu

1
இடப்புறம் வீழ்தல்
falling on the left side
ஒருசொல் hapax — appears once in the corpus

இடம்படுபு அறியா வலம்படு வேட்டத்து வாள்வரி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இடம்படுபு (itampatupu), 'falling on the left side'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இடம்படுபு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு