அகநானூறு 252
23 words cited from this poem, ordered by line.
இடம்படுபு
itampatupu · வரி 1
falling on the left side
வலம்படு
valampatu · வரி 1
victoriously
ஆளி
ali · வரி 2
possibly a lion or an animal that is like a lion
வாள்வரி
valvari · வரி 2
bright stripes
புய்க்கும்
puykkum · வரி 4
pulls out
அஞ்சான்
ancan · வரி 6
he does not fear
தனியன்
taniyan · வரி 6
a lonely man
அட
ata · வரி 7
distressing
கண்ணேன்
kannen · வரி 7
me with eyes
ஆற்றேன்
arren · வரி 8
I am unable to do
இருத்தலை
iruttalai · வரி 8
staying
எமியேன்
emiyen · வரி 8
me being alone
ஈங்கை
inkai · வரி 9
Eengai, touch–me–not plant, Mimosa Pudica
செய்வாம்
ceyvam · வரி 9
we will do
உதிர
utira · வரி 10
dropping, falling
திவலை
tivalai · வரி 12
water droplets
தூஉம்
tuum · வரி 12
they spray
காவலன்
kavalan · வரி 13
guard
குளம்
kulam · வரி 13
pond, lake
பெருங்குளம்
perunkulam · வரி 13
large pond
அன்னையும்
annaiyum · வரி 14
mother
அருங்கடி
arunkati · வரி 14
strict guard, tight protection
மறந்தனள்
marantanal · வரி 14
she forgot