சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இடியும்

itiyum

1
இடித்தலும்
thundering
ஒருசொல் hapax — appears once in the corpus

இடியும் முழக்கும் இன்றிப் பாணர் வடியுறு நல்யாழ் நரம்பு இசைத்தன்ன இன் குரல் அழிதுளி தலைஇ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இடியும் (itiyum), 'thundering'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இடியும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு