சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இடுமுறை

itumurai

1
செய்முறை
procedure, manner of doing
ஒருசொல் hapax — appears once in the corpus

பகடு பல பூண்ட உழவுறு செஞ்செய், இடு முறை நிரம்பி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இடுமுறை (itumurai), 'procedure, manner of doing'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இடுமுறை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு