அகநானூறு 262
53 words cited from this poem, ordered by line.
தயங்கு
tayanku · வரி 1
moving
பசுங்காட்டு
pacunkattu · வரி 1
in the verdant forest
பவர்
pavar · வரி 1
vine, creeper
மயக்கி
mayakki · வரி 1
disturbed
முதை
mutai · வரி 1
old
முதைபடு
mutaipatu · வரி 1
ancient, old
உழவுறு
uzhavuru · வரி 2
with farming
பகடு
pakatu · வரி 2
bull
ஆகு
aku · வரி 3
suitable
ஆகுவினை
akuvinai · வரி 3
suitable tasks
இடுமுறை
itumurai · வரி 3
procedure, manner of doing
கலித்து
kalittu · வரி 3
being arrogant
நிரம்பி
nirampi · வரி 3
spread
அமன்ற
amanra · வரி 4
close, dense
ஆ
a · வரி 4
cow
பயறு
payaru · வரி 4
green lentil, Vigna radiate
பாசிலை
pacilai · வரி 4
green leaves
புக்கென
pukkena · வரி 4
since they entered
அருளாது
arulatu · வரி 5
not giving
களைந்து
kalaintu · வரி 5
removed
தந்தையை
tantaiyai · வரி 5
the father
வாய்மொழி
vaymozhi · வரி 5
truthful words
கோசர்
kocar · வரி 6
those of the Kosar clan
சிறுமையின்
cirumaiyin · வரி 6
due to distress
நவைத்த
navaitta · வரி 6
caused distressed
உடாஅள்
utaal · வரி 7
she refused to wear
உண்ணாள்
unnal · வரி 7
she does not drink
கலத்தும்
kalattum · வரி 7
from the bowl
கலந்து
kalantu · வரி 7
வாலிதும்
valitum · வரி 7
and those that are pure
சினத்தின்
cinattin · வரி 8
with anger
படிவம்
pativam · வரி 8
ritual, austerity
மாறாள்
maral · வரி 8
she did not stop
குறும்பியன்
kurumpiyan · வரி 9
king who owns forts
கொற்ற
korra · வரி 9
victorious
உரைத்து
uraittu · வரி 10
telling, saying
திதியற்கு
titiyarku · வரி 10
to Thithiyan
மான்
man · வரி 10
deer
செகுப்ப
cekuppa · வரி 11
killing
அன்னிமிஞிலி
anniminili · வரி 12
Anni Mignili, She took revenge on the Kosars who ruined her father's eyes and had them killed with the assistance of the small–region king Thithiyan
மலிந்து
malintu · வரி 12
being happy
மெய்ம்மலிந்து
meymmalintu · வரி 12
body attaining happiness
உவகையேம்
uvakaiyem · வரி 13
we were joyous
அயம்
ayam · வரி 14
spring, pond
துவலை
tuvalai · வரி 15
water spray, water drops
நனைக்கும்
nanaikkum · வரி 15
getting wet
வண்டு
vantu · வரி 16
honey bee
வண்டுபடு
vantupatu · வரி 16
swarmed by bees
கொண்டல்
kontal · வரி 17
eastern wind
நாறி
nari · வரி 17
spread fragrance
அம்தீம்கிளவி
amtimkilavi · வரி 18
oh woman of beautiful sweet words , )
கிளவி
kilavi · வரி 18
word
அன்னி
anni
Anni, a small–region king who was killed by the small–region king Thithiyan in Kurukukkai