சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இடையுறாஅது

itaiyuraatu · அளபெடை

1
இடைவழியில் நிகழாது
not happening on the way
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

மலை முதல் சிறு நெறி வெய்து இடையுறாஅது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இடையுறாஅது (itaiyuraatu), அளபெடை, 'not happening on the way'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இடையுறாஅது. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு