சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இணர

inara

1
மலர்க் கொத்துக்களையுடைய
with flower clusters
2
மலர்க் கொத்துக்களின்
of the flower clusters
3
மலர்க் கொத்துக்களில் உள்ள
in the clusters

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இணர (inara), 'with flower clusters'. அகநானூறு 3; நற்றிணை 2; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இணர. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு