சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இணைத்த

inaitta · பெயரெச்சம்

1
சேர்த்த
joined
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

குண்டு சுனை பூத்த வண்டுபடு கண்ணி இணைத்த கோதை அணைத்த கூந்தல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இணைத்த (inaitta), பெயரெச்சம், 'joined'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இணைத்த. Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை