சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இதழின்

itazhin

1
மலர் இதழ்களினால்
with flower petals
ஒருசொல் hapax — appears once in the corpus

கோதையர் கூந்தல் குஞ்சியின் சோர்ந்து அவிழ் இதழின் இயங்கும் ஆறு இன்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இதழின் (itazhin), 'with flower petals'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இதழின். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்