பரிபாடல் 17
122 words cited from this poem, ordered by line.
தேம்
tem · வரி 1
honey
தேம்படு
tempatu · வரி 1
with honeycombs
பூந்துகில்
puntukil · வரி 1
beautiful clothing
ஏந்திலை
entilai · வரி 2
spear with lifted blade
சாந்தம்
cantam · வரி 2
sandalwood tree, sandal wood, sandal paste
சுமந்து
cumantu · வரி 2
carrying, bearing, lifting
விரைஇ
viraii · வரி 2
mixing, mixed
அசைத்த
acaitta · வரி 3
tied
கடிமரம்
katimaram · வரி 3
protected tree
விடை
vitai · வரி 3
bulls
இசையினர்
icaiyinar · வரி 4
musicians
உரையொடு
uraiyotu · வரி 4
with words
பண்ணிய
panniya · வரி 4
was done
பரவினர்
paravinar · வரி 4
they prayed
மதுவின்
matuvin · வரி 4
from the honey from flowers
மரன்
maran · வரி 5
tree, trees
கொளை
kolai · வரி 6
principle
நறை
narai · வரி 6
fragrance
அடியுறை
atiyurai · வரி 7
a humble servant
இயைநர்
iyainar · வரி 7
those who stay
மாலை மாலை
malai malai · வரி 7
all the evenings
உறையுள்
uraiyul · வரி 8
residing place
மேலோர்
melor · வரி 8
the celestials
மேலோர் உறையுளும்
melor uraiyulum · வரி 8
in the celestial world, in the upper world
வேண்டுநர்
ventunar · வரி 8
those who desire
பாணர்
panar · வரி 9
a bard who plays the lute and sings
யாழின்
yazhin · வரி 9
of a lute
கரைபு
karaipu · வரி 11
sounding
குழலின்
kuzhalin · வரி 11
like the music of flutes
ஊத
uta · வரி 12
bees buzzing, bees hummming
தும்பி
tumpi · வரி 12
bee
பண்
pan · வரி 12
tune, melody
ததும்ப
tatumpa · வரி 14
roaring
ஒல்குபு
olkupu · வரி 15
swaying
விறலியர்
viraliyar · வரி 15
female artists who sing and dance
நுடங்க
nutanka · வரி 16
moving, swaying
பூங்கொடி
punkoti · வரி 16
flowering vines
குரலின்
kuralin · வரி 17
with a voice
பாடினி
patini · வரி 17
female musician
பாலை
palai · வரி 17
Palai melody
முரலும்
muralum · வரி 17
they hum, they buzz
கிழமை
kizhamai · வரி 18
right, privilege
மஞ்ஞை
mannai · வரி 19
peacock
உற்றன
urrana · வரி 20
they were sad
கோடல்
kotal · வரி 20
white glory lily flower
மாறு மாறு
maru maru · வரி 20
again and again
அட்டான்
attan · வரி 21
he killed
கூடலொடு
kutalotu · வரி 23
with Koodal city, with Madurai city
பரங்குன்றின்
parankunrin · வரி 23
of Parankundram, of Thirupparankundram
சாந்தின்
cantin · வரி 24
sandal paste’s
திளைப்ப
tilaippa · வரி 24
getting close
சேஎய்
ceey · வரி 25
bull
சேய்த்து
ceyttu · வரி 25
far away
நணி
nani · வரி 25
close, nearby
நணித்து
nanittu · வரி 25
it is nearby
குஞ்சியின்
kunciyin · வரி 26
from the hair of men
கோதையர்
kotaiyar · வரி 26
women wearing garlands
தேஎம்
teem · வரி 26
honey
இதழின்
itazhin · வரி 27
with flower petals
இயங்கும்
iyankum · வரி 27
functioning
சோர்ந்து
corntu · வரி 27
tired
நீங்கி
ninki · வரி 28
removed, moved, left, leaving
நீங்கிய
ninkiya · வரி 28
left, moved
வசை
vacai · வரி 28
blame
வாய்மையால்
vaymaiyal · வரி 28
due to fame
வேள்வியால்
velviyal · வரி 28
in the rituals
நாறிய
nariya · வரி 29
sprouted
அகில்
akil · வரி 30
akil tree, aromatic eaglewood tree, Aquilaria agallocha
ஆவி
avi · வரி 30
mirage
இமைபு
imaipu · வரி 31
blinking
இறப்ப
irappa · வரி 31
to pass through
உம்பர்
umpar · வரி 31
beyond
போய்
poy · வரி 31
leaving, going
மீ
mi · வரி 31
above, atop
வாய் வாய்
vay vay · வரி 31
truth from the mouth
காணுமாறு
kanumaru · வரி 32
has the nature of being seen
காணும்
kanum · வரி 32
to be seen
தேயா
teya · வரி 32
prosperity not reduced
தேயா மண்டிலம்
teya mantilam · வரி 32
sun
மண்டிலம்
mantilam · வரி 32
sun
இறையார்
iraiyar · வரி 33
those with jewels on their wrists, those with jewels on their forearms
வணங்கிறை
vanankirai · வரி 33
oh one with curved forearms
அசைபு
acaipu · வரி 34
staying
ஒத்தார்
ottar · வரி 34
those in love
இயலார்
iyalar · வரி 35
those of the nature
அணியார்
aniyar · வரி 36
those who are beautiful
ஈர
ira · வரி 36
wet
ஆட
ata · வரி 37
playing
தூங்குநர்
tunkunar · வரி 37
those who have feelings
பாய்பு
paypu · வரி 37
diving, jumping
மனம்
manam · வரி 37
mind
வணங்கு
vananku · வரி 37
curved, bent
ஊதல்
utal · வரி 38
blowing with a horn
ஊதும்
utum · வரி 38
bees humming, bees buzzing
எய்தா
eyta · வரி 38
unreachable
வண்டு
vantu · வரி 38
honey bee
அரோ
aro · வரி 40
a poetic expletive
கீழோர்
kizhor · வரி 40
farmers who own fields below
பரக்கும்
parakkum · வரி 40
spreads, spreading
இயங்குதலால்
iyankutalal · வரி 41
since they play
உழக்கும்
uzhakkum · வரி 41
it muddies
செறு
ceru · வரி 41
anger, rage
நீலம்
nilam · வரி 41
blue waterlilies
அயர்வும்
ayarvum · வரி 42
and celebrations
தெய்வ
teyva · வரி 42
to god
பரங்குன்றிற்கும்
parankunrirkum · வரி 43
in Parankundram, in Thirupparankundram
தொய்யா
toyya · வரி 44
not resting, not stopping
வையைக்கும்
vaiyaikkum · வரி 44
in Vaiyai river
கூடற்கும்
kutarkum · வரி 45
in Koodal city, in Madurai city
தேரான்
teran · வரி 45
Pandiyan king with chariots
மான்
man · வரி 45
deer
தடுமாற்றம்
tatumarram · வரி 46
struggle, confusion
இறைவ
iraiva · வரி 49
lord
ஊர்ந்த
urnta · வரி 49
moving
பிணிமுகம்
pinimukam · வரி 49
the peacock or elephant of Murukan
ஒரீஇ
orii · வரி 50
moving away
பணி
pani · வரி 50
humble
பாடுதும்
patutum · வரி 51
we will sing
சுற்றமும்
curramum · வரி 52
and friends
ஏம
ema · வரி 53
happiness providing
பெறுக
peruka · வரி 53
may he get, may she get, may it get, may you get, may I get, may we get, may they get
வைகல்
vaikal · வரி 53
day