சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இனியார்

iniyar · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
இனியவர்கள்
sweet people
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

சேக்கை இனியார் பால் செல்வான் மனையாளால் காக்கை கடிந்து ஒழுகல் கூடுமோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இனியார் (iniyar), குறிப்பு வினையாலணையும் பெயர், 'sweet people'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இனியார். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்