இனையா
inaiya · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
1
இனைந்து, வருந்தி
was sad
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவதுஒருசொல் hapax — appears once in the corpus
இனையா நன் ஞெமர் மார்பன் நடுக்குற நண்ணி
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
இனையா (inaiya), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'was sad'. பரிபாடல் 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இனையா. Retrieved 26 Jul 2026.