சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இனையையால்

inaiyaiyal · இனையை + ஆல், ஆல் – அசைச்சொல்

1
நீ இத்தன்மையுடையை
you being of this nature
2
இவ்வாறு உள்ளாய்
you are of this nature
இனையை + ஆல், ஆல் – அசைச்சொல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இனையையால் (inaiyaiyal), இனையை + ஆல், ஆல் – அசைச்சொல், 'you being of this nature'. கலித்தொகை 2; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இனையையால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை