சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இனையை

inaiyai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ இத்தன்மையுடையை
you being of this nature
முன்னிலை ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இனையை (inaiyai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you being of this nature'. அகநானூறு 2; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இனையை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு