சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இன்னகையவர்

innakaiyavar · வினையாலணையும் பெயர்

1
இனிய புன்னகையுடையவர்கள்
those with sweet smiles
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஏர் அணி இலங்கு எயிற்று இன்னகையவர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இன்னகையவர் (innakaiyavar), வினையாலணையும் பெயர், 'those with sweet smiles'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இன்னகையவர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்