சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இன்னினியோரும்

inniniyorum · உம்மை எண்ணும்மை

1
இப்பருவத்தினரும்
and those in this stage of life
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

இரு திற மாந்தரும் இன்னினியோரும், விரவு நரையோரும் வெறு நரையோரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இன்னினியோரும் (inniniyorum), உம்மை எண்ணும்மை, 'and those in this stage of life'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இன்னினியோரும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்