சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இன்புறாமை

inpuramai

1
மகிழாமை, not being joyous (எதிர்மறைத் தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கவவு இன்புறாமைக் கழிக

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இன்புறாமை (inpuramai). அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இன்புறாமை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு