சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இன்மையும்

inmaiyum · உம்மை எண்ணும்மை

1
துன்பமும்
and sorrow
உம்மை எண்ணும்மை
2
இல்லாது இருத்தலும்
and being without
உம்மை எண்ணும்மை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இன்மையும் (inmaiyum), உம்மை எண்ணும்மை, 'and sorrow'. சிறுபாணாற்றுப்படை 2; அகநானூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இன்மையும். Retrieved 26 Jul 2026.
Browse சிறுபாணாற்றுப்படை