சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இமிழ்வது

imizhvatu

1
உமிழ்ந்தது, துப்பியது
what was spit
ஒருசொல் hapax — appears once in the corpus

விழு தகை நல்லாரும் மைந்தரும் ஆடி இமிழ்வது போன்றது, இந் நீர்; குணக்குச் சான்றீர்! முழுவதும் மிச்சிலா உண்டு!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இமிழ்வது (imizhvatu), 'what was spit'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இமிழ்வது. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு