சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இமிழ்விற்கு

imizhvirku

1
ஒலிக்கு
for the sound
ஒருசொல் hapax — appears once in the corpus

மண் கணை முழவின் இன் கண் இமிழ்விற்கு எதிர்வன பொருவி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இமிழ்விற்கு (imizhvirku), 'for the sound'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இமிழ்விற்கு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்