சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இமைபு

imaipu

1
கண்களை இமைத்து
blinking
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆவி உண்ணும் அகில் கெழு கமழ் புகை வாய்வாய் மீ போய் உம்பர் இமைபு இறப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இமைபு (imaipu), 'blinking'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இமைபு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்