சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இம்முறை

immurai

1
இப்பிறவி
this birth
ஒருசொல் hapax — appears once in the corpus

முன்முறை செய் தவத்தின் இம்முறை இயைந்தேம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இம்முறை (immurai), 'this birth'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இம்முறை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்