சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இம்மென்று

immenru · ஒலிக்குறிப்பு

1
பலத்த ஒலியுடன்
loudly
ஒலிக்குறிப்பு
ஒருசொல் hapax — appears once in the corpus

நும்மோன் செய்த கொடுமைக்கு இம்மென்று அலமரல் மழைக் கண் தெண் பனி மல்க நன்று புறமாறி அகறல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இம்மென்று (immenru), ஒலிக்குறிப்பு, 'loudly'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இம்மென்று. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு