அகநானூறு 398
51 words cited from this poem, ordered by line.
கூர
kura · வரி 1
very much, greatly, lot
நெகிழ்ந்த
nekizhnta · வரி 1
loosened
அசைஇ
acaii · வரி 2
staying
கொன்றை
konrai · வரி 2
kondrai, Indian laburnum, golden shower tree, Cassia Fistula
வருத்தமொடு
varuttamotu · வரி 2
with sorrow
ஊழுறு
uzhuru · வரி 4
matured
மலரின்
malarin · வரி 4
like a flower, like flowers
பசந்து
pacantu · வரி 5
became yellow
அருளான்
arulan · வரி 6
he does not shower graces
இம்மென்று
immenru · வரி 7
loudly
கொடுமைக்கு
kotumaikku · வரி 7
for the atrocities
நும்மோன்
nummon · வரி 7
your lord
அலமரல்
alamaral · வரி 8
roaming around
புறந்தந்து
purantantu · வரி 8
protecting
மல்க
malka · வரி 8
increased, increasing
என்னெனப்படுமோ
ennenappatumo · வரி 10
how will be spoken about
நாடற்கு
natarku · வரி 10
to the lord of the land, for the lord of the land
கழறி
kazhari · வரி 11
roaring
நீத்தம்
nittam · வரி 11
flood
புலத்தல்
pulattal · வரி 12
sulking
ஒடுங்கி
otunki · வரி 13
moving aside
நாணு
nanu · வரி 13
shyness, modesty, embarrassment, shame
பன்மலர்
panmalar · வரி 13
many flowers
போர்த்து
porttu · வரி 13
covered
கழியும்
kazhiyum · வரி 14
and the backwaters
செலுத்தி
celutti · வரி 14
removed
மறைந்தனை
maraintanai · வரி 14
துறத்தல்
turattal · வரி 15
leaving
வல்லியோர்
valliyor · வரி 15
those who are capable
கண்ணோடாது
kannotatu · வரி 16
not looking
நொதுமலாளர்
notumalalar · வரி 16
stranger, strangers
தவிர்ந்து
tavirntu · வரி 17
avoiding
வேங்கை
venkai · வரி 17
Venkai Mountain
ஆரியர்
ariyar · வரி 18
Aryans
நந்தி
nanti · வரி 18
in abundance
புறந்தர
purantara · வரி 18
to protect
எந்தை
entai · வரி 19
our father
சிதாஅர்
citaar · வரி 19
torn clothes
பொன்படு
ponpatu · வரி 19
with gold
பூங்கானத்து
punkanattu · வரி 20
forest with flowers
குயவரி
kuyavari · வரி 22
tiger with sickle–shaped stripes
கூர்ந்து
kurntu · வரி 22
greatly, abundantly
போத்து
pottu · வரி 22
male fish, murrel fish, Slacate nigra
உயங்கு
uyanku · வரி 23
saddened
தழீஇய
tazhiiya · வரி 23
embraced
பிடி
piti · வரி 23
female elephant
கழையின்
kazhaiyin · வரி 24
like a bamboo horn
நரலும்
naralum · வரி 24
they make sounds
அமை
amai · வரி 25
having, suiting
நாட்டின்
nattin · வரி 25
from the country
வருவோய்
varuvoy · வரி 25
oh you who comes