சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இயக்கு

iyakku

1
அலைகளின் அசைவு
wave movement
2
செல்லுதல்
movement
4
ஓட்டம்
running

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இயக்கு (iyakku), 'wave movement'. அகநானூறு 1; நற்றிணை 1; மதுரைக்காஞ்சி 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இயக்கு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு