சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இயத்தொடு

iyattotu

1
இசைக் கருவிகளுடன்
with musical instruments
ஒருசொல் hapax — appears once in the corpus

சிறு பல் இயத்தொடு பல்லூர் பெயர்வனர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இயத்தொடு (iyattotu), 'with musical instruments'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இயத்தொடு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு