சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 301

66 words cited from this poem, ordered by line.

செய்யின்
ceyyin · வரி 1
like the crops
வறன்
varan · வரி 1
dryness
வாடுபு
vatupu · வரி 1
wilted
உள்ளுபு
ullupu · வரி 2
thinking
நினைதல்
ninaital · வரி 2
thinking
ஆன்றிகம்
anrikam · வரி 3
let us stay calm
என்றி
enri · வரி 3
you are saying so
ஒழித்த
ozhitta · வரி 4
shedded
கூலி
kuli · வரி 4
gift
நல்குநர்
nalkunar · வரி 4
benefactors
பதம்
patam · வரி 4
food
ஒடிவை
otivai · வரி 5
stopping
ஓம்பாது
ompatu · வரி 5
not protecting
ஆவித்தன்ன
avittanna · வரி 6
like yawning
முதலை
mutalai · வரி 6
crocodile, crocodiles
வாழ்
vazh · வரி 6
living
அறைவாய்
araivay · வரி 7
chopped ends
ஆரை
arai · வரி 7
wagon axle
சகடத்து
cakatattu · வரி 7
in wagons
இஃது
ihtu · வரி 8
this
சுரமுதல்
curamutal · வரி 9
in the wasteland
மரமுதல்
maramutal · வரி 9
base of a tree, bases of trees
வீட்டி
vitti · வரி 9
removing
காண்வர
kanvara · வரி 10
beautifully
கிணை
kinai · வரி 10
a kind of drum
எருக்கின்
erukkin · வரி 11
of erukkam flowers, calotropis gigantean
ததர்
tatar · வரி 11
clustered
பூங்கண்ணி
punkanni · வரி 11
flower strand
ஆடூஉ
atuu · வரி 12
men
தகைப்ப
takaippa · வரி 12
to block
மகடூஉ
makatuu · வரி 12
woman
தீயின்
tiyin · வரி 13
with fires
விளக்கத்து
vilakkattu · வரி 13
in the light of a lamp
ஆவிரை
avirai · வரி 14
Tanner's senna, Cassia auriculata
களரி
kalari · வரி 14
salty land
பூங்கோதை
punkotai · வரி 14
flower garland
துயல்வர
tuyalvara · வரி 15
swaying, moving
வண்ண
vanna · வரி 15
with color
என்ன
enna · வரி 16
like
களிறு
kaliru · வரி 16
bull elephant, male elephant
பிடியொடு
pitiyotu · வரி 16
with a female elephant
புணர்ந்தென்ன
punarntenna · வரி 16
like they united
இசைப்ப
icaippa · வரி 17
telling
தூம்பொடு
tumpotu · வரி 17
with bamboo tubular musical instruments
முழவு
muzhavu · வரி 17
muzhavu drum, muzhavu drums
தெவுட்டும்
tevuttum · வரி 18
an owl hoots
அமைத்து
amaittu · வரி 19
forming, formed, creating, created
ஒலியின்
oliyin · வரி 19
the sounds
தேரை
terai · வரி 19
toad
இயத்தொடு
iyattotu · வரி 20
with musical instruments
கறங்கும்
karankum · வரி 20
sounding
ஒல்லென
ollena · வரி 21
with sound, with sounds
பெயர்வனர்
peyarvanar · வரி 21
they will leave
அசைத்த
acaitta · வரி 22
tied
கலப்பையர்
kalappaiyar · வரி 22
those carrying musical instruments in bags
தொகை
tokai · வரி 22
collection, many
புணர்த்து
punarttu · வரி 22
tied together
இரும்பேர்
irumper · வரி 23
huge group of people , Pura 69–6, 150–13, 320–14, 320–14, 370–3, 378–13, 390–20, 391–8, 393–10, 394–10, 396–23, Pathit 12– 14, Siru 139, 144, Perum 25, 470, Malai 157, Porunar 61)
கோடியர்
kotiyar · வரி 23
artists who sing and dance
காணின்
kanin · வரி 24
if seen
மன்றம்
manram · வரி 24
town’s public grounds
வழிநாள்
vazhinal · வரி 24
following day
மூதூர்க்கு
muturkku · வரி 25
to the ancient town
மருவினம்
maruvinam · வரி 26
we have attained
கூடுமோ
kutumo · வரி 28
is it possible
மறத்தல்
marattal · வரி 28
forgetting