சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இயலவர்

iyalavar · வினையாலணையும் பெயர்

1
இயல்பை உடையவர்
those of the nature
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

மென் சீர் மயில் இயலவர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இயலவர் (iyalavar), வினையாலணையும் பெயர், 'those of the nature'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இயலவர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்