சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இயலா

iyala · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
இயலாத, தோன்றாத
not appeared
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

மா நிலம் இயலா முதல் முறை அமையத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இயலா (iyala), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'not appeared'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இயலா. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்