சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இயல்பும்

iyalpum · உம்மை எண்ணும்மை

1
தன்மையும்
and nature, and trait
உம்மை எண்ணும்மை

அன்பும் சாயலும் இயல்பும், Aka 225–1 – சாயலும் இயல்பும், Kurinji 15 – வியப்பும் இயல்பும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இயல்பும் (iyalpum), உம்மை எண்ணும்மை, 'and nature, and trait'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இயல்பும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு