சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இயவன்

iyavan

1
இசைக்கருவி இசைப்பவன்
a man who plays a musical instrument
ஒருசொல் hapax — appears once in the corpus

கம்புள் இயவன் ஆக

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இயவன் (iyavan), 'a man who plays a musical instrument'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இயவன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு