சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இயவர்

iyavar

2
போர்க்கருவிகளைப் பயன்படுத்துபவர்கள்
those who use weapons

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இயவர் (iyavar), 'musicians who play instruments'. பதிற்றுப்பத்து 3; நற்றிணை 1; ஐங்குறுநூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இயவர். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து