சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இயைதரும்

iyaitarum

1
பொருந்தி வரும்
they will happen
ஒருசொல் hapax — appears once in the corpus

நல்லவை எல்லாம் இயைதரும் தொல் சீர் வரைவாய் தழுவிய கல் சேர் கிடக்கைக் குளவாய் அமர்ந்தான் நகர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இயைதரும் (iyaitarum), 'they will happen'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இயைதரும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு